speak tree
மரங்கள்பேசுகிறோம்
மரம் 1 ;- என்னை நிழழுக்காக வளர்கிறார்கள்.
மரம் 2 ;- என்னை பூவுக்காக வளர்கிறார்கள்.
மரம் 3 ;- என்னை காய்க்கும், கனிக்கும் வளர்கிறார்கள்.
மரம் 4 ;- என்னை விறகுக்காக வளர்கிறார்கள்.
மரம் 5 ;- என்னை மரச்சாமான்கள் மற்றும வீட்டு உபயோகப்பொருள் செய்ய மட்டுமே வளர்கிறார்கள்.
மரம் 6 ;- என்னை ஆழகுக்காக வளர்கிறார்கள்.
மரம் 7 ;- என்னை மருந்துக்காக வளர்கிறார்கள்.
மரம் 8 ;- என்னை கால்நடைகளுக்கு உணவாக வளர்த்தார்கள் கால்நடைகள் குறைந்துவிட்டதால் இப்போது விறகுக்காக பயன்படுத்துகிறார்கள்.
மரம் 9 ;- நான் ஒருகாலத்தில் மனிதர்களின் அணைத்துதேவைகளுக்கும் பயன்பட்டேன். இப்போது என்னை யாரும் கண்டுகொள்வதில்லை எனது இனமும் அழிந்துகொண்டுவருகிறது.(பனைமரம்)
மரம் 10 ;- என்னை ஒருவன் உப்புதண்ணீர் உள்ளஇடத்தில் நட்டு வளர்கிறான்.
மரம் 11 ;- என்னை ஒருவன் பூமிக்கடியில் பாறையாக இருக்கிறது அதில் நட்டுவைத்து வளர்கிறான்.
மரம் 12 ;- என்னை ஒருவன் விதையாக நட்டதோடுசரி ஆளையே கானோம்.
மரம் 13 ;- என்னை ஒருவன் வீட்டுக்குள்ளே வச்சு வளர்கிறான்.
மரம் 14 ;- என்னை பக்கத்துவீட்டுக்கு போகக்கூடாதுன்னு கட்டிவச்சே வளர்கிறான்.
மரம் 15 ;- நம்மை யாரும் மழைக்காகவோ மனிதன் சுவாசிப்பதற்காகவோ வளர்க்கவில்லை.
மரம் 16 ;- இதில் ஒருவருடம் காய்க்காமல், பூக்காமல் போனால் பாதியாக வெட்டிவிடுவது. மண்ணில் நல்ல சத்துக்களும், நல்ல மழைநீரும் கிடைத்தால் நாங்கள் எப்போதும் நல்லபலன்களை கொடுப்போம்.
மரம் 17 ;- ஒரே ஆறுதல், சாதி மத மொழி இன பேதமின்றி நம்மை அணைவரும் வளர்க்க நினைக்கின்றனர்...

Comments
Post a Comment