Farmer
நீங்கள்
வாய்க்கால் தண்ணீரை பருகியது உண்டா ?
கால்நடைகளுடன் கதைப்பேசியது உண்டா ?
மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டது உண்டா ?
மரங்களை கட்டி அணைத்தது உண்டா ?
அடிப்பட்ட இடத்தில் கைப்பிடிமணலை வைத்து வைத்தியம் பார்த்தது உண்டா ?
தவறிவிழுந்த திண்பண்டத்தை தன் மேல் துண்டில் துடைத்து உண்டது உண்டா ?
ஒருமுறை எம் உழவனைபோல் இயற்கையோடு ஒன்றி நேசித்து வாழ்ந்து பாருங்கள் இது எதுமே அநாகரிகமாக அசுத்தமாகவோ தெரியாது !!

Comments
Post a Comment